Unnamed

குறுக்கும் நெடுக்குமாய் எளிதாய் புகுந்து செல்லும் ராணிகளால் எளிதில் வெட்டப்படலாம் ராஜாக்கள் காதல் சதுரங்கத்தில் உடைந்து போன பேனா முனையிலிருந்து வழிந்தோடுகிறது காதல் கவிதைகள் Advertisements