காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு

யாராவது பார்த்தீர்களா? இரண்டு நாட்களாக காணவில்லை அவனை அடையாளம் தானே கேட்கிறீர்கள்!!?? தனக்கான அடையாளத்தை தேடித் தேடித்தானே தொலைந்து போனான் அவன்…! வாழ்க்கையை அவன் வாழவில்லை அவன் வாழ்க்கையை அவன் வாழ்ந்ததில்லை!!! ஒவ்வொரு முறையும் உயிர்த்தெழுந்ததும் எதிர்பார்ப்புகளின் சிலுவையில் அறையப்படுகின்றன இவன் ஆசைகள்…! வாழலாம் என… Continue reading

கைக்குட்டை

கைக்குட்டை உன் வியர்வையில் குளித்ததை அழுக்காக்கி விடாதே!! துவைத்து… கி.பிரேம்குமார்

இருட்டு

இருட்டு என் செல்வமே… வீட்டை விட்டு வந்தேனடி விடிவு காண அன்று !என் வாழ்க்கை விடிவதேஇரவில் தானடி !! எவ்வாறு நெஞ்சில் ஈரமிருக்கும்மனிதமிருகங்களுக்கு,கொடுத்த பிறகு கொடுத்தார்கள்உணவெனக்கு ! ஆம்!என்னையே கொடுத்தபிறகுகொடுத்தார்கள் உணவெனக்கு !! நானும் ஒரு மனிதப்பிறவி தானடிஅந்த மரியாதை கூட எனக்குதர மறுப்பதேனடி !!… Continue reading

ஊமையாய் நான்…..

ஊமையாய் நான்….. தோட்டத்துல மல்லிப்பூ பூத்திருந்தும்தொடுத்து வைக்க முடியலயே!வாழத்தடையில பூ தொடுப்பாக பார்த்திருக்கேன்உன் உசிருல தொடுத்ததேன்னு தெரியலையே! புற்றுநோய் எனத் தெரிந்திருந்தும் பொட்டு வச்சு போனவனேவியர்வையில குளிக்கையில் தெரியாமல் போனதய்யாகண்ணீரில் நீ நீந்தவைப்பன்னு. கல்யாணச் சிரிப்பு அடங்குமுன்னேசந்திசிரிச்சி போனதய்யா என் வாழ்க்கபந்திக்கு இல போடுமுன்னே பந்தி… Continue reading

கவிதையும் போராட்டமும்

நிராகரித்து விடுங்கள் என் கவிதையை அழக்கூட முடியாத ஆற்றாமையின் வெளிப்பாடுதானே அது!!?? கவிதை மட்டும்தான் காயப்பட்டுப் போகிறது என் கண்ணீரின் ஈரத்தில்…. அதன் காயங்கள் சொல்லிப்போகும் நிராகரிப்பின் வேதனையை கவிதையும் போராட்டமும் ஒன்றுதான் போராடுபவர்களுக்கு புரியும் அதன் நியாய அநியாயங்கள் “வந்தால் மலை போனால் மயிர்”… Continue reading

என் தோழிக்கு சமர்ப்பணம்

கூட்டத்தில் தள்ளி நின்று தேடுகிறது காதல் தேடி அலைகிறது நட்பு!! உன் செல்பேசியின் மௌனம் உரக்கச் சொல்லிப்போகிறது!!?? என் அருகாமை உனக்குத் தேவை என்பதை.. “டேய் எப்படிடா இருக்க” என்ற வார்த்தைகளின் இடைவெளி உணர்த்திப்போகிறது…!!! நீ என் அழைப்புக்காக காத்திருந்த நேரத்தை… “வழியிறான்” என்று சொல்லாமல்… Continue reading

யார்….? யாருக்காக….!!???

ஏன் எதற்கு எப்படி என்று கேட்டுக்கொண்டே போகலாம்!! இருந்தாலும் தெளிவாக சொல்லமுடிந்ததில்லை நம் பிரிவுக்கான காரணத்தை!!! பல நாட்களாக கண்ணீர் பட்டும் கரையாமலே இருந்தது எதிர்பார்ப்புகளினால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் கசப்பு….!!! சந்தோசமோ துக்கமோ கவிதையாகவே பார்த்திருக்கின்றன என் இரவுகள், கண்ணீரை. அன்றைக்கு உனக்காக!! நீ பார்த்த… Continue reading

  • Archives

  • Tags

  • Advertisements