ஆசையின் ஏக்கம்

   அன்புள்ள ….. ,ஞாபகமிருக்குமென்றேநினைக்கிறேன்என் பெயர் உனக்கு.. வழக்கமான தொடக்கம்தான்இருந்தும் அறிந்தே இருக்கிறேன்சத்தமாய் உச்சரிக்க சத்தமில்லாமல்ஏங்கும் உன் மனதை மழைபெய்து ஓய்ந்தமாலைநேர தேநீர் போலஇனம்புரியாத இதமாக இருக்கிறதுஉன் நினைவுகள் இருபத்தி இரண்டு வருடங்கள். பேருந்து பயணம் போலகடந்துவிட்டது வாழ்க்கைஇதில் நான்கு வருடங்கள்உன் தோள் சாய்ந்து… தெரிந்தும்… Continue reading

சுனாமி சிதறல்கள்

புயலுக்கு பின் அமைதி!!!கடலுக்கு மட்டும்…!! —————————— இலக்கு நிச்சயமில்லாத பேருந்து,குளோரின் போடப்பட்ட சாலைகள்,பாலத்தின் மேல் படகுமுகமிழந்த நாகை துறைமுகம்பூட்டப்பட்ட வீடுகள்மாஸ்க் அணிந்த மனிதர்கள்,தடுப்பூசி வரிசைகள்,பீடி கேட்கும் பெரியவர்,நாற்றமடிக்கும் உடல்கள்இரத்தம் வழியக் காத்திருக்கும் நாய்சில புதிய மனநல நோயாளிகள்தமிழ் தெரியாதவர்களின் ஹெலிகாப்டர் விசாரிப்புகள்தீண்டத்தகாதவளான கடலன்னைசோற்றுத் தட்டாகிய ரோடுகள்நகைக்காக… Continue reading

போகிகள் இனி எழுதலாம் “கல்வெட்டை கண்டுபிடிங்க”

   நிகழ்காலத்தை அடகுவைத்துஉன்னுடனானகடந்தகாலத்தை மீட்டுக்கொண்டிருக்கிறேன்நினைவுகளில்!! திடிரென்று கேட்டதால்குழம்பிவிட்டேன்நில் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்என் பெயரை!! உனைப் பார்த்ததும்கண்ணில் தெரியும் காதல்நீ பார்த்ததும்ஓடி ஒழிந்து கொள்கிறதுமனதில்!! உன் கண்ணீர் துளிகள் விழுந்ததில்சிதறியதுமனது!! திருவிழாவில் தொலைந்த குழந்தையாகதேடி அலைகிறேன்உன்னைகடந்துவந்த பாதையில்!! புதிதாய் வாங்கும்பேனாக்கள்,உன் பெயரை எழுதவேகற்றுக்கொள்கின்றனமுதலில்நான்மறந்துவிட்டபோதிலும் நிராகரிப்புக்கு பயந்துதற்கொலை செய்துகொண்டதுஅதனால் தான்… Continue reading

காணவில்லை

  hmmmm…காணவில்லைஎன்ன செய்வதுஎங்கு தேடியும் காணவில்லை,உன் நினைவுகளின்சாட்சிகள் எங்கே போயினஎனக்கான உன் முகவரியும்உனக்கான என் இதயவரியும்சுமந்த குறிப்பேடுகள் எல்லாம் தொலைந்துவிட்டதுஉன் முகவரிகூட இல்லாமல் நிற்கிறேன். பாவம்அநாதையாக அலைகிறதுமனது எனக்காக நீ எழுதியகடிதங்கள் எங்கே??மனது வலித்த போதெல்லாம்கண்கள் எழுதிப்பார்த்தஉன் கடிதங்கள்எங்கே எங்கே போனதுஎன் கண்ணீரின் சாட்சிகள் “அதெல்லாம்… Continue reading

பனித்துளி

   மிகச்சிறந்த கவிதைகள்எழுதப்படுவதில்லைஉணரப்படுகின்றனஉனைப்போல.———————- தவிக்கிறது மனதுஇலையின் நுனியில் பனித்துளி———————- உன் பார்வைகள்குத்தி பார்க்கின்றனஎன் காதல்உணர்ச்சிகளை———————உன் கண்களில் தெரிகிறதுஎன் வேதனையின் அளவு.————————-என்றோ உன்கண்ணீர் துளிகள் நனைத்தசட்டைஈரமாகவே இருக்கிறதுஇன்றும்.——————-

சத்தமில்லாமல் வாசிக்கவும்

  தனிமை..தனிமை..கண்ணுக்கெட்டிய தூரம்வரையாருமில்லை நான் யார்?அவசியமில்லாமல் போகிறதுமுதன்முதலாக நூற்றாண்டுகளின் ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்இந்த மழைக்காக அறிந்தோ அறியாமலோபடிந்து போன நூற்றாண்டுகளின் கரையைகழுவதற்காக காத்திருக்கிறேன் எப்போது நிகழ்ந்திருக்கும்?வெற்றிக்காண காரணம் என்ன?இன்று வரை அறியமுடியவில்லைபண்பாட்டின் மீதானபடையெடுப்பு ஆணாதிக்கத்தின்அந்த வெற்றியில்தான்நாட்டப்பட்டிருக்க வேண்டும்கற்பின் கொடிகம்பம்யோனியில் தன் இருப்பைஉணர்த்திக் கொள்வதற்காகதிடிரென்றுநியமித்துக்கொண்டிருக்கிறதுபண்பாட்டு காவலர்களை நான் நடந்துகொள்ளவேண்டிய… Continue reading

பிரிவு

மறந்திராதstay in touchi will miss uஇப்படி பிரிவுக்கான எத்தனையோ வரிகளில்ஒன்றுகூட உச்சரிக்கப்படாமல்நிகழ்ந்துவிட்டது நம் பிரிவு நிதர்சனம் உடைத்த கண்ணாடியில்முகம் பார்த்துதன்னைத்தானேஅடையாளம் காணமுடியாமல் தவிக்கிறதுகாதல் உன் பெயரைசப்தமில்லாமல் உரக்க அழைத்தில்வலிக்கிறது மனதுவலியினூடே ரகசியமாய்கேட்க நினைக்கிறது“என் நினைவுகள் உனக்கு வருமா??” இயல்பாய்…. பிரிந்து போனாய்உன் நினைவுகளை விட்டுவிட்டுபிரிவதற்கான… Continue reading

தலைப்புகளில் சிக்கிக் கொள்வதில்லை உணர்ச்சிகள்

“காதலைத் தான் காதலித்தேன்காதலியை அல்ல!!!”காதலில் தோற்றவர்களுக்கும்காதலி கிடைக்காதவர்களுக்கும்பிள்ளையார் சுழிஇந்த வரிகள்….!!?? இதில் நான் எந்த இடத்தில்எல்லைக் கோடு யாருடையது?கேட்டால் என்னவென்று சொல்வது மிகப்பெரிய காயத்தையாசித்து பெற்றுக்கொண்டேன்உன் சிறு காயத் தழும்பைமறைப்பதற்காக.. யாருக்கும் பிடிக்காமல் போவேன் எனத்தெரிந்திருந்தால்!!உதாசினப்படுத்தியிருக்க மாட்டேனடிஉன்னை!!?? என்னையும் ஒருத்திக்குபிடிக்கும்..!என்பதற்கு சாட்சியாகவாவதுஇருந்திருப்பாய். இங்குதிரெளபதிக்கு ஆசைப்பட்டுஅர்ஜுனன் கூடசகுனியாகிப்… Continue reading

கவிதை

அழகாய் தான் இருந்ததுபிறந்தஎன் குழந்தை!!சாயல் மட்டும் வேறாக!?திருத்தப்பட்ட எனது கவிதை

காதல் தோழி

தோழியிடம் சொல்வதற்கென்ன??தைரியமாய் சொல்லிப்போஎன்னை காதலிப்பதாய் உன் உணர்ச்சிகளின்வடிகால் தானே நான்இதில் காமத்திற்கு மட்டுமென்ன விதிவிலக்கு!!? புரியாத இரவுக்கான எதிர்பார்ப்பில்புரிந்து கொண்டதாக செய்யப்படும் (திரு)மணங்களில் விருப்பமில்லைஎனக்குவாபுரிந்துகொள்வோம்நம்தேவைகளைஅறிந்து கொள்வோம்நம் மனங்களை. மனிதனை கொன்றுசம்பிரதாயம் காக்கத் துடிப்பவர்களுக்கானதண்டனையாய்தோற்கடிப்போம்சம்பிரதாயத்தை (திரு)மணத்தினால் அல்லாமல்மனத்தினால் பந்தம்செய்து கொள்வோம் விரும்பும் வரை நீ உன் வீட்டிலும்… Continue reading

  • Archives

  • Tags

  • Advertisements