Nothing to Say ( இன்று இல்லெங்கிலும் நாளை )

எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன எங்கள் இமைகள் கவிந்துள்ளன எங்கள் உதடுகள் அண்டியுள்ளன எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம் எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக எங்கள் முதுகில் கசையால் அடிக்குக எங்கள் முதுகுத் தோல் பிய்ந்துரிந்து… Continue reading

நினைவு

நீ அழகாய் அலங்கரித்துக் கொண்டு தோழிகள் புடைசூழ புன்னகையுடன் சென்றிருக்கலாம் மணமேடைக்கு திரைபடங்களில் காண்பிப்பதுபோல் கடைசிவரை என் நினைவுகளுடன் அழுதுகொண்டே சென்றிருப்பாய் என்று கற்பனை செய்துகொள்ளவே விரும்புகிறேன் நான் அனுப்பிவிடாதே புகைப்படங்களை அவை உடைத்து போகக்கூடும் என் கற்பனைகளை காலத்தின் ஓட்டத்தில் குவிந்து போன நினைவுகளுக்கிடையில்… Continue reading

யாரும் கவனித்ததாக தெரியவில்லை

நான் கடைசியாய் எழுத ஆரம்பித்ததை முடித்து விடலாம் என்றே நினைக்கிறேன் கவிதைகளோ கவிதை என்ற பெயரிலோ எழுதுவதற்கு பயமாய் இருக்கிறது அவை கேள்விகளால் எழுத்தை மௌனிக்க செய்கின்றன எதைப்பற்றி எழுதுவது எதில் தொடங்கி எதில் முடிப்பது மனப்பிறழ்வுக்கு வழிவகுக்குமா தற்கொலைக்கு தள்ளிவிடுமா முடிவில்லாத வேதனையின் தொடர்ச்சியாக… Continue reading

Unnamed

குறுக்கும் நெடுக்குமாய் எளிதாய் புகுந்து செல்லும் ராணிகளால் எளிதில் வெட்டப்படலாம் ராஜாக்கள் காதல் சதுரங்கத்தில் உடைந்து போன பேனா முனையிலிருந்து வழிந்தோடுகிறது காதல் கவிதைகள்

காதலி Wanted

அவசர அவசரமாகஎனக்கொருகாதலி தேவைப்படுகிறது. பாதியாய் மறைக்கப்பட்டமார்பகங்களும்பாதிக்கும் குறைவாய்மறைக்கப்பட்ட உடல்களும்கலவரப்படுத்திப் போகிறதுஎன் ஹார்மோன்களை சில முத்தங்களும்சில சத்தங்களும்தனித்திருப்பதற்கானதண்டனையாய் படுகிறது online’ல் பார்க்கும் ஒவ்வொருநொடியும் பேசத்துடிக்கிறதுமனதுபேசாமல் விட்ட விசயங்களும்பேசுவதற்காய் சேர்த்து வைத்தவைகளும்அழுத்திப்போகிறது மனதை மீறிபேசியவைகள் எல்லாம்சச்சரவுகளில் முடிந்ததுபேசாதவைகள் எல்லாம்கற்பனைகள் என ஒளிந்துகொண்டது அவ்வப்போது எழுதியாகிவிட்டதுஉனக்கான காதலையும்எனக்கான வலிகளையும் போதும்… Continue reading

மொக்கை

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்திருக்கிறேன் அவனை…வெகு நாட்களாகஎழுதவில்லை..காயப்படவில்லை…கண்ணீர் சுரப்பைகள் கூட வற்றிவிட்டதாகவேஉணர்கிறேன்..கடைசியாய் அனுமதிக்கப்படுமுன் அவன் முனங்கியவைகளில் சிலவற்றை பதிவு செய்திருக்கிறேன்.ஞானசேகர் மொழியில் சொல்வதென்றால் “மொக்கை” என்றாலும் வேறு வழியில்லாமல் பதிவு செய்கிறேன்.இதுவே அவனுடைய கடைசியாய் இல்லாமல் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.மீண்டுவிடுவான் என்ற நம்பிக்கையில்….. **************************யார்… Continue reading

எழுதாத கவிதை

  கிறுக்கலாய் படுகிறதுஎல்லாமேதோளில் சாய்ந்தபடிநெஞ்சில் நீ எழுதியகவிதைக்கு பிறகு—————————யாரையோ தேடுவதாய்தேடிப் பிடிக்கின்றன உன் விழிகள்நான் பார்ப்பதை—————————உன் பாரங்களோடுஎன் மீது சாய்கிறாய்மிதக்கிறேன் நான்—————————பார்க்காத தருணத்தில்பார்த்துவிட படபடக்கிறதுஉன் கண்கள் உன் பார்வையைகவ்விவிட காத்திருக்கிறதுஎன் கண்கள் இரண்டிற்குமாய்ஏங்கித் துடிக்கிறது என் இதயம்————————–யாருக்கும் தெரியாமல்சந்தித்துக் கொண்ட நம் பார்வைகளைகாட்டிக்கொடுக்கிறதுஉன் வெட்கம்————————- 

அரசியல்

  அடியே இந்திராநம்ம பொழப்பே நாத்தம் புடிச்சபொழப்பா இருக்குஇதுல இவுக கூத்தக் கேட்டியா!? சாதிக்க பொறந்தவுகசாதியவச்சி பிரிச்சிடாதிகன்றாகஅப்படியேசாக்கடைய அள்ளஅவுக சாதிக்காரவிய எப்ப வாராகன்னுகேட்டு சொல்லலாமுல்ல கால் வயித்து கஞ்சிக்குவழியில்லனாலும்மந்திரம் சொல்லி சம்மதிப்பாகமலம் அள்ள சம்மதிப்பானுவலா அடியே நீ எதாவது ஆக்கினியாஅரிச்சி அரிச்சி பாத்தாலும்ஒன்னும் அகப்படலியடிமுந்தா நேத்து… Continue reading

Permalink

  கவலைகள் செத்துப்போன அன்றுயார் யாரோஅழுவதாக கற்பனைசெய்கிறேன்ஏமாற்றிவிடாதீர்கள்வாடகைக்காவது பிடித்துவாருங்கள்அப்படியே உங்களுக்காக சிரிப்பதற்கும். 

தோழி…

   * என் மனதில் பதட்டத்தில் நிழல் படிந்திருந்த ஒரு அழகான தினத்தில் நீ அறிமுகப்படுத்தப்பட்டாய். * பார்க்காமல் விட்டுவிட்டேன் ஒருவேளை நடந்திருக்கலாம் மனதை வருடும் மழையோ இல்லை வானில் நட்சத்திரமோ எதோவொன்று உணர்த்திப்போயிருக்கலாம் எனக்கொரு தோழி கிடைக்கப்போவதை * என் முகம் சத்தமாகவும் வார்த்தைகள்… Continue reading

  • Archives

  • Tags

  • Advertisements