அமுதம் சமையற்குறிப்பு

REF-RLX101098 - © - BEBE/RelaXimages

கொஞ்சம் தூண்டல்
கொஞ்சம் அணைத்தல்
அவ்வப்போது ருசித்தல்
சிறிது கொதிக்கவிடுதல்
லேசாய் பசியாற கொஞ்சம் பரிமாறல்
இப்படியாக நீண்ட
சமையலின் முடிவில் பரிமாறியதெல்லாம்
அமுதமாய் இருந்தது

Advertisements