மரியாளும் நீயும்

St Mary மெல்லிய இசை
இதமாய் அரவணைத்து ஆடும் ஜோடிகள்
இவற்றிற்கு இடையே நண்பர்கள் புடைசூழ
நீ

உன் கண்களில்
தெரிந்த சோகமும்
முகத்தில் வழிந்தோடும் ஏக்கமும்
புனிதத்தில் சிக்குண்டு
அன்பிற்காய் ஏங்கி தவித்த
மரியாளை ஒத்தே இருந்தது

Advertisements