Unnamed

குறுக்கும் நெடுக்குமாய்
எளிதாய் புகுந்து செல்லும் ராணிகளால்
எளிதில் வெட்டப்படலாம் ராஜாக்கள்
காதல் சதுரங்கத்தில்

உடைந்து போன
பேனா முனையிலிருந்து வழிந்தோடுகிறது
காதல் கவிதைகள்

Advertisements